twitter
    Tamil»Movies»Karnan»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு குறிப்பிடப்படும் கீழ் சமூகத்தினர் - மேல் சமூகத்தினராலும், மேல் சமூகத்தை சார்ந்த அரசாங்க அதிகாரிகளாலும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் நாயகன், தன் மக்களுக்காகவும், தன் இனத்தின் உரிமைக்காக போராடுவதே இப்படத்தின் கதை.
    • கர்ணன் மாரி செல்வராஜின் பிரம்மாஸ்திரமா?
    • மொத்தத்தில் ‘கர்ணன்’ அடக்க முடியாதவன்.
    • மொத்தத்தில் மாரி செல்வராஜின் மாஸ்டர் பீஸ் கர்ணன்.
    • கர்ணன்- கண்டிப்பாக கொண்டாட வேண்டும்.