twitter
    Tamil»Movies»Dhanusu Raasi Neyargale
    தனுசு ராசி நேயர்களே

    தனுசு ராசி நேயர்களே

    U/A | 2 hrs 0 | Drama
    Release Date : 06 Dec 2019
    3/5
    Critics Rating
    3.5/5
    Audience Review
    தனுசு ராசி நேயர்களே இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான் நடிக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தனது ஸ்ரீ கோகுலம் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர்  ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

    காதல் மற்றும் நகைச்சுவை பாணியில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பி கே வர்மா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் குபேந்திரன் எடிட்டிங் பணி செய்துள்ளார்.
    • சஞ்சய் பாரதி
      சஞ்சய் பாரதி
      Director/Story
    • கோகுலம் கோபாலன்
      கோகுலம் கோபாலன்
      Producer
    • ஜிப்ரான்
      ஜிப்ரான்
      Music Director/Singer
    • அனிருத் ரவிச்சந்தர்
      அனிருத் ரவிச்சந்தர்
      Singer
    • பாம்‌பே ஜெயஸ்ரி
      Singer
    • தனுசு ராசி நேயர்களே டீஸர்
    Music Director: ஜிப்ரான்
    • ஐ வாண்ட் எ கேல்
      4
    • முரடா
      3.4
    • நீதான் வேணுமடி
      4.2
    • யாரு மேல
      2.8
    • கம் பேக்
      4.2
    • பில்மிபீட்
      3/5
      ராசி வேண்டாம் , இனி யோசி நண்பா - என்கிறார் இயக்குனர் சஞ்சய் பாரதி