twitter
    Tamil»Movies»Dhuruvangal Pathinaaru
    துருவங்கள் பதினாறு

    துருவங்கள் பதினாறு

    Release Date : 29 Dec 2016
    2.5/5
    Critics Rating
    3/5
    Audience Review
    துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், ரஹ்மான் நடிக்கும் திரில்லர் திரைப்படம். 
    • கார்த்திக் நரேன்
      கார்த்திக் நரேன்
      Director
    • tamil.filmibeat.com
      3.5/5
      எந்த வகைக் கதையாக இருந்தாலும் ரசிகனை இறுக்கையோடு கட்டிப்போடுகிற திரைக்கதைதான் வெற்றிக்கான சூத்திரம். அந்த சூத்திரத்தை முதல் படத்திலேயே கைவரப் பெற்றிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.

      இந்த இருபது வயது இளைஞன் துருவங்கள் பதினாறு படத்தைக் கையாண்டிருக்கும் விதம் ஒரு ஆச்சர்யம்தான்.

      இந்தக் கதையில் சம்பந்தப்பட்ட அத்தனைப் பேரும் அவரவர் பார்வையில் ஒரு ட்விஸ்ட்டைக் கொடுத்தாலும், பார்ப்பவருக்கு எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாக, விறுவிறுவென பயணிக்கும் திரைக்கதைதான் படத்தின் நாயகன்.

      தேர்ந்த எடிட்டிங் படத்தின் இன்னொரு பலம். ஒரு மணி 45 நிமிடங்களில் நச்சென்று படத்தை முடித்திருக்கிறார். சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு, ஜேக்ஸ் பிஜாயின் இசை இரண்டுமே திரைக்கதையை மீறாமல் பயணித்திருக்கின்றன.

      ரகுமானுக்கு இது நல்ல வாய்ப்பு. அவரும் அலட்டிக் கொள்ளாமல், ..