twitter
    Tamil»Movies»Diary
    டைரி

    டைரி

    U/A | 2 hrs 13 mins | Action
    Release Date : 26 Aug 2022
    Watch Trailer
    3.5/5
    Critics Rating
    Audience Review
    டைரி இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து, அஜய் ரத்னம் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கிரைம் - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ். கதிரேசன் தனது 5 ஸ்டார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார்.

    ஒரு கிரைம் - திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் எஸ் பி ராஜா சேதுபதி எடிட்டிங் செய்துள்ளார்.
    • இன்னசி பாண்டியன்
      இன்னசி பாண்டியன்
      Director
    • கதிரேசன்
      கதிரேசன்
      Producer
    • ரோன் எத்தன் யோஹன்
      ரோன் எத்தன் யோஹன்
      Music Director
    • ஞானகரவேல்
      ஞானகரவேல்
      Lyricst
    • அரவிந்த் சிங்
      அரவிந்த் சிங்
      Cinematogarphy
    டைரி டிரைலர்
    • டைரி - ஸ்னீக் பீக்
    • டைரி - டிரைலர்
    • டைரி - டீசர்
    • பில்மிபீட்
      3.5/5
      மொத்தத்தில் த்ரில்லர் பட விரும்பிகளுக்கு இந்த படம் ட்ரீட்.
    • சினிமா விகடன்
      0/5
      ஹாரர், த்ரில்லர், ஃபேன்டஸி, ஆக்ஷன் என ஒரே படத்தில் ஓராயிரம் ஜானர்களைக் கலந்து கட்டி எடுத்திருக்கிறார், இயக்குநர்
    • தினமலர் - சினிமா
      2.5/5
      டைரி - சரியாக எழுதப்படாமல்...