twitter
    Tamil»Movies»Don
    டான்

    டான்

    U | 2 hrs 43 mins | Action
    Release Date : 13 May 2022
    Watch Trailer
    3.5/5
    Critics Rating
    3.5/5
    Audience Review
    டான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நகைச்சுவை - திரில்லர் திரைப்படம். 

    டான் படத்தினை நாயகன் சிவகார்த்திகேயன் ஃபர்ஸ்ட் காபி அடிப்படையில் தயாரித்து பின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது லைக்கா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
    • சிபி சக்கரவர்த்தி
      சிபி சக்கரவர்த்தி
      Director
    • சுபாஸ்கரன்
      சுபாஸ்கரன்
      Producer
    • அனிருத் ரவிச்சந்தர்
      அனிருத் ரவிச்சந்தர்
      Music Director/Singer
    • சிவகார்த்திகேயன்
      சிவகார்த்திகேயன்
      Lyricst
    • விக்னேஷ் சிவன்
      Lyricst
    டான் டிரைலர்
    • டான் டிரைலர்
    • பே மியூசிக் வீடியோ | டான்
    • பிரைவேட் பார்ட்டி வீடியோ பாடல் | டான்
    • பிரைவேட் பார்ட்டி பாடல் வீடியோ | டான்
    • ஜலபுலஜங்கு லிரிக் வீடியோ பாடல் | டான்
    Music Director: அனிருத் ரவிச்சந்தர்
    • ஜலபுலஜங்கு
      Lyricist: ரோகேஷ்
      5
    • பிரைவேட் பார்ட்டி
      RATE NOW
    • பில்மிபீட்
      3.5/5
      இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்ன சொல்ல வருகிறார் என்றால், அப்பா, அம்மா, ஆசிரியர் கண்டிப்புக்கு பின்னால் ஒரு பெரிய அர்த்தம் இருக்கும். அதை மதித்தால் வாழ்வில் முன்னேறலாம் என்பதை சொல்லத் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார்.
    • தினமலர் - சினிமா
      3/5
      டான் - பாசமான 'சன்'
    • சினிஉலகம்
      3/5
      மொத்தத்தில், டான் அறிமுக இயக்குனரின் மாபெரும் வெற்றி..