twitter
    Tamil»Movies»Eeswaran»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தனது குடும்பத்தோடு அமைதியாக வாழ்ந்து வரும் பெரியசாமி (பாரதி ராஜா) சில காரணங்களால் தனது குடும்பத்தை அழிக்க நினைக்கும் பகைவனை கண்டு அஞ்சுகிறார். இந்த குடும்பத்தை எதிரிகளிடம் இருந்து பெரியசாமியின் மகன் ஈஸ்வரன் (சிலம்பரசன்) காப்பாற்ற போராடுகிறார்.
    • சிம்பு ஃபான்ஸ் செம்ம ஜாலி.
    • ‘ஈஸ்வரன்’ சிம்புவின் அபார நடிப்பும், தமனின் பின்னணி இசையும் படத்தை தூக்கிப் பிடிக்கிறது.
    • மொத்தத்தில் ஈஸ்வரன் சாதாரணமானவன்.
    • துள்ளலுடன் வின்டேஜ் சிம்பு, ஈஸ்வரனின் ஒரே பலம்!!
    • மொத்தத்தில் பொங்கல் நாள் அன்று ஈஸ்வரன் ஆண்டியுள்ள இந்த ஆட்டம் குடும்ப ரசிகர்கள் பார்த்து மகிழலாம்..
    • amil Newstamil Cinemamovie Newssimbu Starrer Eeswaran Twitter Review
      பொங்கல் வின்னர், பிளாக்பஸ்டர், மாஸ் கம்பேக்: ஈஸ்வரன்