twitter
    Tamil»Movies»Enemy»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தனது தந்தை தம்பி ராமையாவுடன் தூத்துக்குடியில் இருந்து ஊட்டிற்கு இடம் பெயர்ந்து செல்லும் விஷால், அங்கு பிரகாஷ் ராஜ் மற்றும் அவரின் மகன் ஆர்யாவின் அறிமுகம் கிடைக்கிறது. ஆர்யாவும் - விஷாலும் உயிர் நண்பர்களாக வாழ்கின்றனர். பின் விஷால் மலேசியாவுக்கு சென்று ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்றை தொடங்குகிறார். பின் அங்கு ஆர்யா செய்யும் தீய செயல்களை பற்றி அறியும் விஷால் ஆர்யாவை எதிர்த்து போராடுவதே இப்படத்தினை கதை.
    • மொத்தத்தில் ‘எனிமி’ நல்லவன்.
    • மொத்தத்தில் எமினி தீபாவளி விருந்து..
    • கிளைமாக்ஸில் வரும் ஸ்டண்ட் காட்சி சிறப்பாக வந்திருக்கிறது. சில வழக்கமான காட்சிகளை தவிர்த்திருந்தால் எனிமி வேற லெவலில் இருந்திருக்கும்.
    • எனிமி - ஏட்டிக்கு போட்டி