twitter
    Tamil»Movies»Gemini Ganesan»User Reviews

    ஜெமினி கணேசன்

    (2024)

    ரசிகர்கள் கருத்து

    வெளியீட்டு தேதி

    Nov 2024
    By : ஜெமினி ஶ்ரீதர்

    On : 2016-12-30 13:30:27

    Brother என்றே அவரை அழைப்போம்.எங்களிடம் அரசியல் முதற்கொண்டு அனைத்து செய்திகளையும் அறிந்து விவாதிப்பது,எங்களை தன் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து செல்வது, ரசிகர்களின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கு கொள்வது,எங்களின் கருத்தை அறிதல் அனைத்திலும் அவருக்கு நிகர் அவரே.அவருடன் 45 ஆண்டுகளாக பழகிய ஒருசில ரசிகர்களில் நானும் ஒருவன்.அது ஒரு பொற்காலம்.

    கதை:
    நடிப்பு:
    இயக்கம்:
    பட ரேட்டிங்:
    Agree [0] Disagree [0] Share on: Share on Facebook Share on Twitter