twitter
    Tamil»Movies»Genius
    ஜீனியஸ்

    ஜீனியஸ்

    Release Date : 26 Oct 2018
    3/5
    Critics Rating
    Audience Review
    ஜீனியஸ் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்த திரைப்படம். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    கதை : 

    நாயகன் தினேஷ் குமார் (ரோஷன்)பள்ளியில் படிப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் சிறந்த மாணவர். படிப்பு மட்டுமின்றி அனைத்துப் போட்டிகளிலும் முதல் மாணவராக வந்து பாராட்டுகளைப் பெறுகிறார். தனது மகனின் அபார அறிவாற்றலைக் கண்டு வியக்கும் அவரது தந்தை (ஆடுகளம் நரேன்), அவரை மேலும் புத்திசாலியாக்க தினேஷை எந்நேரமும் படிபடி என அழுத்தம் தருகிறார். இதனால் தனது சிறுவயது சந்தோஷங்களை இழக்கும்...
    • சுசீந்திரன்
      சுசீந்திரன்
      Director
    • யுவன் ஷங்கர் ராஜா
      யுவன் ஷங்கர் ராஜா
      Music Director
    • tamil.filmibeat.com
      3/5
      ஒரு குறும்படத்துக்கான கான்செப்டை வைத்துக்கொண்டு, தனது திறமையான திரைக்கதையால் முழுநீளப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். வாழ்வில் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினை என்பதால், பார்வையாளர்கள் மிக எளிதாக படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது.

      மதிப்பெண்கள் தான் முக்கியம் என்பது பல பெற்றோர்களின் மனதில் ஆழமாக புதைந்து போன கருத்து. மற்ற குழந்தைகளைவிட நமது குழந்தைகள் பின் தங்கி விடக்கூடாது என்பதே அவர்களது முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. இதற்காக ஒரு அப்பா எந்த எல்லை வரையும் செல்வார் என்பதை நரேனின் கதாபாத்திரம் தெளிவாக உணர்த்துகிறது.

      முதல்பாதியில் நேர்கோட்டில் செல்லும் கதை, இரண்டாம் பாதியில் ஜாஸ்மின் (பிரியா லால்) கதாபாத்திரத்தின் எண்ட்ரிக்கு பிறகு வேறு ரூட் எடுத்து சினிமாத்தனமாக மாறிவிடுகிறது. அதேபோல ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும் பர..