கெத்து தமிழ் அதிரடி மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை மான் கராத்தே புகழ் திருக்குமரன் இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். முதன் முறையாக உதயநிதி ஸ்டாலின் அதிரடி அவதாரம் எடுத்துள்ள இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
கதை :
சத்தியராஜ் குமுளியில் உள்ள ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவருகிறார். அவர் எந்த சூழ்நிலையிலையும் தன் சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்காதவர். அவருக்கு மிகவும் சாதுவான மகனாக வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
சத்யராஜ் பணியாற்றும் பள்ளிக்கு...
Read: Complete கெத்து கதை
-
tamil.filmibeat.comஓகே ஓகேவுக்குப் பிறகு தொடர்ந்து சவலையான திரைக்கதைகளில் நடித்து சோர்ந்த உதயநிதி, கெத்தான ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
கதை இரண்டு கோடுகளாகப் பயணிக்கிறது. இந்தியாவின் முதன்மை விஞ்ஞானியைக் கொல்ல முயற்சிக்கும் கூலி கொலைகாரன் விக்ராந்த் ஒரு ட்ராக்.
இந்த இரண்டு கோடுகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அந்தப் புள்ளியில் கூலிக் கொலைகாரன் சிக்குகிறானா? சத்யராஜ் தப்பிக்கிறாரா? என்பது இறுதிக் காட்சி.
இப்படி ஒரு கதையை முடிவு செய்த பிறகு, திரைக்கதையை எத்தனை பரபரப்பாக அமைத்திருக்க வேண்டும்?
அங்குதான் ஸ்லிப்பாகியிருக்கிறார் புதியவர் திருக்குமரன்.
ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு உரிய எல்லாமே கெத்தில் இருக்கின்றன... ஆனால் இருக்க வேண்டிய இடத்தில், அளவில் அவை இல்லை என்பதுதான் குறை!..
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணனும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
தக் லைஃப் பட ஷூட்டிங்.. சிம்புவை பார்த்து ஆடிப்போன மணிரத்னம்.. அப்படி என்ன நடந்தது?
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
-
Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agovinothkumarReportTreaser super gegethu
Show All