காட்ஸில்லா Vs காங்
Release Date :
24 Mar 2021
Audience Review
|
காட்ஸில்லா vs காங் இயக்குனர் ஆடம் வின்கார்ட் இயக்கத்தில் ஹாலிவுட் திரைப்பட பிரபல கதாபாத்திரங்களான காட்ஸில்லா மற்றும் காங் என்ற இரண்டு ராட்ச மிருகங்கள் மோதும் அதிரடி மற்றும் சாகச திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் தாமஸ் டல், ஜான் ஜெஷினி என ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் டாம் ஹோல்கென்போர்க் இசையமைத்துள்ளார்.
காட்ஸில்லா Vs காங் திரைப்படத்தின் கதை
கதைக்கரு: ஹோலோ எர்த் என்னும் பூமிக்கு அடியில் உள்ள...
-
Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
Ghilli movie: 20 வருஷம் கழித்து நிறைவேறிய கில்லி அம்மாவின் ஆசை.. இன்னா குத்து குத்துறாங்க!
-
Pandian stores 2: தூக்குச்சட்டிக்குள் பிணைந்த கைகள்.. ரொமான்ஸ் மோடில் சரவணன் -தங்கமயில்!
-
பில்மிபீட்ஹோலோ எர்த் என்னும் பூமிக்கு அடியில் உள்ள ராட்சச மிருகங்கள் வாழும் இடத்திற்கு காங் என்னும் மிருகத்தை அழைத்து செல்வதே படத்தின் கதை. இதற்கிடையில் காட்ஸில்லா காங்-யை தாக்க பின் இந்த இரண்டு மிருகங்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.
விமர்சனங்களை தெரிவியுங்கள்