twitter
    Tamil»Movies»Godzilla vs Kong»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஹோலோ எர்த் என்னும் பூமிக்கு அடியில் உள்ள ராட்சச மிருகங்கள் வாழும் இடத்திற்கு காங் என்னும் மிருகத்தை அழைத்து செல்வதே படத்தின் கதை. இதற்கிடையில் காட்ஸில்லா காங்-யை தாக்க பின் இந்த இரண்டு மிருகங்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.