twitter
    Tamil»Movies»Hero»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • புத்தக படிப்பு மட்டும் வாழ்க்கை இல்லை என்று சொல்லி புரிய வைக்கும் இந்த ஹீரோ நிறைய குட்டி பசங்களுக்கு சூப்பர் ஹீரோ தான்.
    • சுயமாக சிந்திப்பவர்கள்தான் ஹீரோ
    • படத்திற்கு மிகப்பெரிய பலம் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை தான்.
    • மொத்தத்தில் தமிழ் சினிமாவின் முதல் வெற்றி பெறும் சூப்பர் ஹீரோவாக சிவகார்த்திகேயன் இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது.
    • ஆக்‌ஷனும், நறுக்கென்ற மெசேஜும் கலந்த சூப்பர் ஹீரோ ட்ராமா இந்த 'ஹீரோ'
    • மொத்தத்தில் ’ஹீரோ’ சூப்பர் ஹீரோவாக மிளிர்கிறார்.