twitter
    Tamil»Movies»Idhu Namma Aalu
    இது நம்ம ஆளு

    இது நம்ம ஆளு

    U | Action
    Release Date : 27 May 2016
    1.5/5
    Critics Rating
    4/5
    Audience Review
    இது நம்ம ஆளு தமிழ் திரையுலகின் நகைச்சுவையான காதல் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் பாண்டியராஜ் மற்றும் நடிகர் சிலம்பரசன் நடிகை நயன்தாரா ஆகியோர் நடிக்கும் இப்படத்தை சிலம்பரசன் தயாரிக்க அவர் தம்பி குரலரசன் இசையமைத்துள்ளார்.

    கதை :

    படம் சிவா என்ற இளைஞனை மையப்படுத்திய கதை. கதை ஐடி ஊழியர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் கொண்டாட்டங்களிலிருந்து ஆரம்பமாகிறது. படத்தில் சகோ என்ற சூரி, சிம்புடன் படம் முழுக்க பிரவேசிக்கிறார். நடிகை நயன்தாராவின் வருகை அதனை தொடர்ந்து நயன்தாராவிடம், சிம்பு அவரது பிளாஷ்பேக்கை கூறுகின்றார்.
    • பாண்டிராஜ்
      பாண்டிராஜ்
      Director
    • சிலம்பரசன்
      சிலம்பரசன்
      Producer
    • குறளரசன்
      குறளரசன்
      Music Director
    • tamil.filmibeat.com
      1.5/5
      காதலித்துப் பிரிந்த சிம்பு - நயன்தாராவை வைத்து ஒரு படம் எடுத்திருக்கிறார் பாண்டிராஜ். இது காதல் படம் என்கிறார் இயக்குநர். காதல் படம்தானா? பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்!

      முதலில் இது படம்தானா? ஒரு காதல் கதையை இப்படியா படமாக்குவார்கள்? காட்சிகளில் ஒரு குறைந்தபட்ச நேர்த்தி இல்லை.

      அழகன் என்ற படத்தில் காதலனும் காதலியும் விடிய விடிய பேசினார்கள் என்ற ஒரு வரியை மூன்று நிமிடப் பாடலாக, கவிதையாக காட்சிப்படுத்தியிருப்பார் கேபி. இந்தப் படத்திலும் அப்படி ஒரு காட்சி. ஆனால் காட்சிப்படுத்திய விதத்தில் பாடாய்ப் படுத்தியிருக்கிறார்கள். காரணம் யாராக இருந்தாலும் பழி முழுவதும் இயக்குநர் பாண்டிராஜ் மீதுதான்!

      வசனம் பேசுவதாகக் கூறிக் கொண்டு வார்த்தைகளை கடித்துத் துப்புகிறார் சிம்பு. காதில் ரத்தம் வராத குறைதான். இவரது நிஜ குணத்தைப் பிரதிபலிக்கும் வசனங்களுக்கு ஏதோ பெரிய க..
    • days ago
      vai.chinnamani
      Report
      intha padam simbukku nalla oru image create panni tharum by thala fans perambalur(dist)