twitter
    Tamil»Movies»Imaikkaa Nodigal»Movie Trivia

    இமைக்கா நொடிகள்

    (U/A) (2018)

    வகை

    Black comedy

    காலம்

    2 hrs 50 mins

    ரசிகர்கள் கருத்து

    வெளியீட்டு தேதி

    30 Aug 2018
    Trivia
    நயன்தாரா அதர்வா நடிக்கும் இமைக்கா நொடிகள் திரைப்படத்தை டிமாண்ட்டி காலனி இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். அப்படத்தின் ஃபர்ட்ஸ் லுக் போஸ்டர் நேற்று வெளியானதை தொடர்ந்து, இன்று டீசர் வெளியாகவுள்ளது.

    இப்படத்தின் அதர்வா மற்றும் நயன்தாரா இரட்டையர்களாக நடித்துள்ளனர். நயன்தாரா அக்காவாகவும், அதர்வா தம்பியாகவும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் நயன்தாரா நான்கு வயது குழந்தைக்கு தாயாகவும் நடித்துள்ளார். பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

    ஒவ்வொரு முறையும் புதிய ரோல்களை சவாலாக எடுக்கும் நயன்தாரா தற்போது அக்கா ரோலையும் கையில் எடுத்துள்ளார்.