Tamil » Movies » Inaiyathalam » Story

இணையத்தளம்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

16 Oct 2017
கதை
இணையத்தளம் இரட்டை இயக்குனர்கள் சங்கர் சுரேஷ் ஆகிய இருவரும் இணைந்து இயக்கும் கிரைம் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில், கணேஷ் வெங்கட்ராமன், ஈரோடு மகேஷ், சுகன்யா மற்றும் சுவேதா மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கோயம்புத்தூரை மையமாக கொண்டு படமாக்கப்பட உள்ளது