twitter
    Tamil»Movies»Indian 2
    இந்தியன் 2

    இந்தியன் 2

    Release Date : 14 Apr 2024
    Director : ஷங்கர்
    Critics Rating
    344+
    Interseted To Watch
    இந்தியன் 2 இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் திரைப்படம். இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் நகைச்சுவை நடிகர் விவேக் இணைந்து நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் கமல் மற்றும் விவேக் இருவரும் முதன் முதலில் இணைந்து நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்தினை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார்.
    • ஷங்கர்
      ஷங்கர்
      Director
    • சுபாஸ்கரன்
      சுபாஸ்கரன்
      Producer
    • அனிருத் ரவிச்சந்தர்
      அனிருத் ரவிச்சந்தர்
      Music Director
    • தாமரை
      தாமரை
      Lyricst
    • இந்தியன் 2 | இன்ட்ரோ வீடியோ
    • days ago
      rajan
      Report
      orginal senathipathy first old getup now old orginal