twitter
    Tamil»Movies»Indru Netru Naalai»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் புதிய கதைக் களம்தான். இன்னும் சிரத்தையெடுத்து, விஷுவலில் நம்பகத் தன்மை காட்டியிருந்தால், ஹாலிவுட் ரேஞ்சுக்கு வந்திருக்க வேண்டிய படம் இந்த இன்று நேற்று நாளை.

      டைம் மெஷின் எனும் கால எந்திரத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை.

      புகுந்து விளையாட வேண்டிய கதைக் களம். ஆனால் பட்ஜெட் காரணமாக கொஞ்சம் அடக்கியே வாசிக்க வேண்டிய நிலை போலிருக்கிறது இயக்குநருக்கு. ஆனால் அந்த 'லிமிடெட்' வட்டத்துக்குள்ளேயே சுவாரஸ்யமான காட்சிகளை வைத்து ரசிகர்களை உட்கார வைத்துவிடுகிறார் இயக்குநர் ரவிக்குமார்.