twitter
    Tamil»Movies»Inimey Ippadi Thaan
    இனிமே இப்படித்தான்

    இனிமே இப்படித்தான்

    Release Date : 12 Jun 2015
    3.5/5
    Critics Rating
    4/5
    Audience Review
    இனிமே இப்படித்தான் தமிழ் நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை லொள்ளு சபா புகழ் முருகானந்த் இயக்க, சந்தானம், ஆஷ்னா சவேரி மற்றும் அகிலா கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் தம்பி ராமையா, கருணாகரன், ரோகினி ஆகியோர் துணை கதாப்பாத்திரத்தில்...
    • முருகானந்த்
      முருகானந்த்
      Director
    • tamil.filmibeat.com
      3.5/5
      பொதுவாக காமெடி நடிகர்கள் ஹீரோக்களாகும்போது, ஒரு பட அதிசயம் மாதிரி, முதல் படம் ஓடும்.. அடுத்தடுத்த படங்கள் ஆளைக் காணாமலடித்துவிடும்.

      ஆனால் சந்தானம் கொஞ்சம் விதிவிலக்கு போலிருக்கிறது. கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் ஓரளவு வெற்றியை ருசித்தவருக்கு, இனிமே இப்படித்தான் இன்னும் பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.

      இரண்டரை மணி நேரம்... சிரித்துக் கொண்டே ஒரு படத்தைப் பார்க்க முடியும் என்றால், இனிமேல் இப்படித்தானை தைரியமாகப் பரிந்துரைக்கலாம்...
    • days ago
      kesevan padaiyatchi
      Report
      Super movie , But climax don't like innum niraya ethir pakkuren