இஞ்சி இடுப்பழகி தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இருமொழித் திரைப்படம். இத்திரைப்படத்தை பிரகாஷ் கோவேலமுடி மற்றும் அவரது மனைவி கனிகா இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் ஆர்யா மற்றும் அனுஷ்கா ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பரத், ஊர்வசி, ஸ்ருதி ஹாசன் போன்றோரும் நடிக்க, இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் எம் எம் கீரவாணி.
கதை :
இத்திரைப்படம் ஒரு குண்டான பெண்ணினை மையமாக கொண்டு அவள் சமூகத்தில் எம்மாதிரயான பிரச்சனைகளை சந்திக்கின்றாள் என்பதே இப்படத்தின் முக்கிய கரு. ஸ்வீட்டி (அனுஷ்கா)-யின் பெற்றோர் தன் குண்டான...
-
ஆர்யா
-
அனுஷ்கா செட்டி
-
பரத்
-
சுருதி ஹாசன்
-
ஊர்வசி
-
பாபி சிம்ஹா
-
ரானா டகுபதி
-
நாகர்ஜுனா அக்கினனி
-
ஜீவா
-
ஹன்சிகா மோத்வானி
-
tamil.filmibeat.comஉடல் எடை ஒரு பிரச்சினையே இல்லை... எடைக்குறைப்பு என்ற பெயரில் ஆபத்தான வழிகளுக்குப் போகாதீர்கள் என்ற ஒன்லைனுக்குள், ஆர்யா - அனுஷ்கா காதலைச் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் பெரும் பலம் அனுஷ்கா. இப்படியொரு கதைக்காக இந்த அளவு எடைப் போட்டு கஷ்டப்பட்டிருக்கிறார். குண்டாக இருந்தாலும் ஸ்வீட்டி, செம பியூட்டி!
ஆர்யாவுக்கு அதிகம் வேலையில்லை. தன் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார். அனுஷ்கா மீது காதல் பிறப்பதை இயல்பாகக் காட்டியிருக்கிறார்.
கீரவாணியின் இசையில் குண்டு அனுஷ்கா குத்தாட்டம் போடும் ஒரு பாடல் ஓகே. நீரவ் ஷா இருந்தும் ஒளிப்பதிவு பிரமாதம் என்று சொல்ல வைக்கவில்லை. சில காட்சிகளில் உதட்டசைவும் வசனங்களும் பொருந்தாமல் நெளிய வைக்கிறது.
பிரமாதமான நடிகர்கள், பெரும் தயாரிப்பு நிறுவனம் எல்லாம் கிடைத்தும் சரியாகப் பயன்படுத்தத் தவறி இருக்கிறார் புதி..
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் 'சபரி' திரைப்படம் மே 3 வெளியாகிறது!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
விக்ரமிற்கு தேசிய விருது கன்பார்ம்.. தங்கலான் மேக்கிங் வீடியோவை பார்த்து மிரண்ட ஃபேன்ஸ்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்