Tamil » Movies » Inji Iduppazhagi » Critics Review

இஞ்சி இடுப்பழகி

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

27 Nov 2015
விமர்சகர்கள் கருத்து ரசிகர்கள் கருத்து

tamil.filmibeat.com

உடல் எடை ஒரு பிரச்சினையே இல்லை... எடைக்குறைப்பு என்ற பெயரில் ஆபத்தான வழிகளுக்குப் போகாதீர்கள் என்ற ஒன்லைனுக்குள், ஆர்யா - அனுஷ்கா காதலைச் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் பெரும் பலம் அனுஷ்கா. இப்படியொரு கதைக்காக இந்த அளவு எடைப் போட்டு கஷ்டப்பட்டிருக்கிறார். குண்டாக இருந்தாலும் ஸ்வீட்டி, செம பியூட்டி!

ஆர்யாவுக்கு அதிகம் வேலையில்லை. தன் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார். அனுஷ்கா மீது காதல் பிறப்பதை இயல்பாகக் காட்டியிருக்கிறார்.

கீரவாணியின் இசையில் குண்டு அனுஷ்கா குத்தாட்டம் போடும் ஒரு பாடல் ஓகே. நீரவ் ஷா இருந்தும் ஒளிப்பதிவு பிரமாதம் என்று சொல்ல வைக்கவில்லை. சில காட்சிகளில் உதட்டசைவும் வசனங்களும் பொருந்தாமல் நெளிய வைக்கிறது.

பிரமாதமான நடிகர்கள், பெரும் தயாரிப்பு நிறுவனம் எல்லாம் கிடைத்தும் சரியாகப் பயன்படுத்தத் தவறி இருக்கிறார் புதிய இயக்குநர் பிரகாஷ் ராவ்.

அனுஷ்காவுக்காக வேண்டுமானால் ஒரு முறை பார்க்கலாம்!

Buy Movie Tickets
 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more