twitter

    இரு முகன் கதை

    இரு முகன் இயக்குனர் ஆனந்த் ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் மற்றும் நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் இணைந்து நடிக்கும் அதிரடித் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் விக்ரம் இரு மாறுபட்ட வேடங்களில் நடிக்கின்றார். இப்படத்திற்கு இசையமைக்கின்றார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
    **Note:Hey! Would you like to share the story of the movie இரு முகன் with us? Please send it to us ([email protected]).