ஜகமே தந்திரம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், சஞ்சனா நடராஜன் என திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் சஷிகாந்த் தனது வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
திரைப்பட ரசிகர்கள் குடும்பத்தோடு கண்டு ரசிக்கும் வகையில் ஒரு அதிரடி - திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு செய்ய,...
-
தனுஷ்as சுருளி ராஜன்
-
ஐஸ்வர்யா லக்ஷ்மிas ஆண்டிலா
-
கலையரசன்as தீபன்
-
அஸ்வந்த் அசோக்குமார்as தீரன்
-
சஞ்சனா நடராஜன்as வள்ளி
-
ஷரத் ரவி
-
சௌந்தர ராஜாas பரமன்
-
வடிவுக்கரசிas மணிமேகலை
-
ராமசந்திரன் துரைராஜ்
-
ஜோஜூ ஜார்ஜ்as சிவதாஸ்
ஜகமே தந்திரம் டிரைலர்
-
Suriya - என்னது புறநானூறு படம் ட்ராப்பா?.. சூர்யா வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி
-
Kanguva teaser: நாளைக்கு வருது.. கங்குவா டீசர் குறித்து சூர்யா கொடுத்த அப்டேட்!
-
Actor Vijay: அடுத்தடுத்து ஹெச் வினோத் பக்கமே திரும்பும் காயின்.. தளபதி 69 பட இயக்குநர் இவர்தானா?
-
Director Sundar C: தாமதமாகும் அரண்மனை 4 ரிலீஸ்.. பாலிவுட்டில் என்ட்ரியாகும் சுந்தர் சி!
-
என்னது விடாமுயற்சியை விட்டுட்டாங்களா?.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்
-
என்னடா இது அமரன் படத்துக்கு வந்த சிக்கல்?.. கமல் ஹாசனுக்கு இப்படி ஒரு தலைவலியா?
-
பில்மிபீட்மதுரையில் ஒரு ரவுடியாக பலரை பகைத்து கொள்ளும் நாயகன் தனுஷ், ஒரு பிரச்சனையில் இருந்து தப்பிக்க சிலரின் அறிமுகத்தோடு லண்டன் செல்கிறார். பின்னர் அங்கு உள்ள ஒரு கூலி படையில் அடியாளாக இணையும் தனுஷ், சில சூழ்ச்சிகளில் சிக்கி அதிலிருந்து எவ்வாறு தப்பித்தார் என்பதே படத்தின் கதை.
-
பில்மிபீட் - விமர்சனம்ஜகமே தந்திரம்.. தனுஷ் ரசிகர்களுக்கு பிடிக்கும்
-
சமயம் - தமிழ்ஆக, ஜகமே தந்திரம்- சுமார்.
விமர்சனங்களை தெரிவியுங்கள்
ஸ்பாட்லைட் படங்கள்
ஸ்பாட்லைட் பிரபலங்கள்
-
ஜகமே தந்திரம் - ஜுக்பாக்ஸ்
-
ஜகமே தந்திரம் - தேய்பிறை லிரிக் வீடியோ பாடல்
-
ஜகமே தந்திரம் - தீங்கு தாக்க லிரிக் வீடியோ பாடல்
-
ஜகமே தந்திரம் - ஆள ஓல அஞ்சாறு லிரிக் வீடியோ
-
ஜகமே தந்திரம் - நான் தான் டா மாஸ் லிரிக் வீடியோ
-
ஜகமே தந்திரம் - கலரே கலர்வாசம் லிரிக் வீடியோ
-
ஜகமே தந்திரம் - டிரைலர்
-
ஜகமே தந்திரம் - நேத்து வீடியோ
-
ஜகமே தந்திரம் - டீஸர்
-
ஜகமே தந்திரம் - புஜ்ஜி வீடியோ பாடல்
-
ரகிட ரகிட ரகிட லிரிக்ஸ் வீடியோ