twitter
    Tamil»Movies»Jagame Thandhiram»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • மதுரையில் ஒரு ரவுடியாக பலரை பகைத்து கொள்ளும் நாயகன் தனுஷ், ஒரு பிரச்சனையில் இருந்து தப்பிக்க சிலரின் அறிமுகத்தோடு லண்டன் செல்கிறார். பின்னர் அங்கு உள்ள ஒரு கூலி படையில் அடியாளாக இணையும் தனுஷ், சில சூழ்ச்சிகளில் சிக்கி அதிலிருந்து எவ்வாறு தப்பித்தார் என்பதே படத்தின் கதை.
    • ஜகமே தந்திரம்.. தனுஷ் ரசிகர்களுக்கு பிடிக்கும்
    • ஆக, ஜகமே தந்திரம்- சுமார்.
    • மொத்தத்தில் 'ஜகமே தந்திரம்' ஜகஜால கில்லாடி.
    • ஜகமே தந்திரம் - மந்திரம் இல்லை...