twitter
    Tamil»Movies»kaappaan»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • இத்திரைப்படம் 2019 ஆகஸ்ட் 30-ல் வெளியாகவிருந்த நிலையில், இப்படத்தினை 2019 செப்டம்பர் 20-ற்கு மாற்றி வைத்துள்ளனர் படக்குழுவினர். இதன் காரணத்தை படக்குழுவினரால் வெளியிடப்படவில்லை.
    • நாட்டின் பிரதமராக மோகன்லால், அவரை காக்கும் பாதுகாப்பு அதிகாரியாக சமுத்திரக்கனி இருக்கிறார். பிரதமர் மோகன்லாலை கொலை செய்ய ஒரு சதி திட்டம் நடக்கின்றது. சூர்யாவும் சில நாசவேலைகளை செய்கிறார்.
    • சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் 'அயன்' மற்றும் 'மாற்றான்' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மூன்றாவதாக இருவரும் இணைந்துள்ள படம் தான் 'காப்பான்'.
    • ஒரு கமர்ஷியல் படத்திற்குரிய அத்தனை அம்சங்களும் அடங்கிய படமாக இந்தப் படத்தைக் குடுத்திருக்கிறார் இயக்குனர் கே.வி. ஆனந்த்.
    • சூர்யா கடந்த சில வருடங்களாகவே ஒரு பெரிய வெற்றி கொடுக்க போராடி வருகின்றார். அந்த வகையில் அவர் திரைப்பயணத்தில் மிகப்பெரும் வெற்றியை கொடுத்த கே.வி.ஆனந்துடன் கைக்கோர்த்து காப்பானில் களம் இறங்க, அவரும், ரசிகர்களும் எதிர்ப்பார்த்த வெற்றி இதில் அமைந்ததா?