twitter
    Tamil»Movies»Kaatrin Mozhi
    காற்றின் மொழி

    காற்றின் மொழி

    U | 2 hrs 45 mins | Drama
    Release Date : 16 Nov 2018
    3.5/5
    Critics Rating
    4/5
    Audience Review
    காற்றின் மொழி என்ற வித்யாபாலன் நடித்த ஹிந்தி திரைப்படம் தமிழில் ஜோதிகா நடிப்பில் மீளுருவாக்கம் செய்யப்படவுள்ளது. 

    கதை : 

    மிடில் கிளாஸ் தம்பதியான பாலு (விதார்த்)- விஜயலட்சுமிக்கு (ஜோதிகா) ஒரே மகன் சித்து (மாஸ்டர் தேஜாஸ்). கணவர் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்க்க, வீட்டையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்கிறார் விஜி. ஆனால் அவரது அக்காக்கள் இருவரும் நன்றாக படித்து வங்கி பணியில் இருக்கிறார்கள். ஆனால் ப்ளஸ் 2 பெயிலான விஜிக்கு தெரிந்ததெல்லாம் சமையல் மட்டுமே. இதனாலேயே பல அவமானங்களை சந்திக்கும் விஜி,...
    • ராதா மோகன்
      ராதா மோகன்
      Director
    • தனஜயன் கோவிந்த்
      தனஜயன் கோவிந்த்
      Producer
    • tamil.filmibeat.com
      3.5/5
      பதினொரு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது ராதாமோகன் - ஜோதிகா கூட்டணி. மொழியில் இருந்த அதே மேஜிக் இதிலும் இருக்கிறது. வித்யா பாலன் நடித்து இந்தியில் வெளியான துமாரி சுலு படத்தின் ரீமேக் தான் என்றாலும், ஒரிஜினலைவிட மிக அற்புதமாக படத்தை தந்திருக்கிறார் ராதாமோகன்.

      முதல்பாதியும் சரி, இரண்டாம் பாதியும் சரி, படம் எப்படி நகர்கிறது என்பதே தெரியவில்லை. விதவிதமான மனிதர்கள், எஃப்.எம். ஸ்டேஷன் என சுவாரஸ்ய திரைக்கதையில் பார்வையாளர்களை கட்டி இழுத்து செல்கிறார் இயக்குனர். ஒரு ஆர்.ஜேவாக தனது காலர்களை ஜோதிகா கையாளும் விதம் படு சுவாரஸ்யம். ரயில் ஓட்டுனர், உள்ளாடை விற்பனையாளர், மனைவியை இழந்த கணவர் என ஒவ்வொரு காலரும் ஒரு புதிய உணர்வையும், கோணத்தையும் ஏற்படுத்துகிறார்கள்.

      ஹீரோயினை சுற்றியே நடக்கும் கதையில் நாயகனாக விதார்த். பெரிய வேலை இருக்காது என்று தெரிந்தும் துணிந்து..