twitter
    Tamil»Movies»Kabadadaari»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • சென்னையில் ஒரு டிராபிக் இன்ஸ்பெக்ட்டராக பணிபுரியும் சிபிராஜ், இவர் பணியாற்றும் இடத்தில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் ஒரு குழந்தையின் எலும்பு துண்டுகளை கண்டறிகிறார். பின் அந்த குழந்தை யார்? அந்த குழந்தையின் இறப்பிற்கு காரணம் என்ன என்னும் உண்மையை தேடி அலைகிறார், சிபி. ஆனால் ஒரு டிராபிக் காவலர், துப்புரவு செய்ய காவலர்களின் சட்ட விதிகள் தடுக்கின்றன, பின் எப்படி இவர் உண்மையை கண்டறிகிறார் என்பதே படத்தின் கதைக்கரு..
    • மொத்தத்தில் ‘கபடதாரி’ கவனம் குறைவு.
    • ‘கவலுதாரி’யைப் பார்த்திருந்தால், ‘கபடதாரி’ ஏமாற்றமளிக்கும். ஆனால், ‘கபடதாரி’யை நேரடியாகப் பார்ப்பவர்கள் ஓரளவுக்கு இந்தப் படத்தை ரசிக்கலாம்.
    • மொத்தத்தில் கபடதாரி டீசண்ட் ரீமேக், முதன் முறை பார்ப்பவர்களுக்கு நல்ல திரில்லராக அமையும்.