twitter
    Tamil»Movies»Kabali
    கபாலி

    கபாலி

    U | 2 hrs 32 mins | Action
    Release Date : 22 Jul 2016
    3/5
    Critics Rating
    4.5/5
    Audience Review
    கபாலி இளம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ராதிகா அப்டே, தன்ஷிகா, ஜான் விஜய், அட்டகத்தி தினேஷ், ரித்விகா, நாசர் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருக்கும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

    கதை :

    கதை, மலேசியா வாழ் தமிழர்களுக்காக போராடியதால் சிறை சென்று 25 வருடம் கழித்து வெளி வருகிறார் கபாலீஸ்வரர் என்ற கபாலி (ரஜினிகாந்த்). சிறையிலிருந்து வெளிவந்த உடனே "கபாலிடா" என்ற பன்ச் வசனத்துடன் சண்டைக்காட்சியுடன் படம் நகர...
    • பா ரஞ்சித்
      பா ரஞ்சித்
      Director
    • கலைபுலி எஸ் தாணு
      கலைபுலி எஸ் தாணு
      Producer
    • சந்தோஷ் நாராயணன்
      சந்தோஷ் நாராயணன்
      Music Director/Singer
    • அருண் ராஜா காமராஜ்
      அருண் ராஜா காமராஜ்
      Lyricst/Singer
    • கபிலன்
      Lyricst
    • tamil.filmibeat.com
      3/5
      சூப்பர் ஸ்டார் ரஜினி படமாக இல்லாமல் ஒரு நல்ல படமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது கபாலி. படத்தின் கதையும், ரஞ்சித் அதை படமாக்கியுள்ள விதமும் பாராட்ட வைத்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினியை நடிக்க வைத்துள்ளார் ரஞ்சித்.

      தனது கதையில் எந்த சமரசத்தையும் செய்து கொள்ளாமல், ரஜினிக்காக என்று கதை செய்யாமல், வித்தியாசமாக அதே சமயம், ரஜினி ரசிகர்களையும் திருப்திப்படுத்தியுள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித். அதற்காக அவருக்கு ஒரு "சூப்பர்டா" என்று பாராட்டைக் கொடுத்தே ஆக வேண்டும்.

      ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள கபாலி தமிழ் சினிமாவின் முக்கியப் படங்களில் ஒன்றாக நிச்சயம் இடம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இதோ கபாலி குறித்த ஒரு மின்னல் விமர்சனம்..

      இந்தப் படத்தில் தலித் இனத்தவரின் தலைவராக ரஜினி வருகிறார் என்பதுதான் இதில் மிகப் பெரிய ஹைலைட். ..
    • days ago
      vinoth rajan
      Report
      Really the movie is very nice and superb...rajini is number one actor compare to all other indian actors.
    • days ago
      sathish kumar
      Report
      This should be appreciating movie. I am not telling this bcos of rajni only. A movie and a man is showing to the world what is India and who is tamilan and our power.. Rajni a man who can give best performance till his body alive .special treat for all movie lovers is pondichery trip in this movie.. a poetic scene from Director's heart... at last climax dialogue of rajni a true voice of us.. thnx.
    • days ago
      Mahendran angusamy
      Report
      Kanali super story... rajni acting amazing