twitter
    Tamil»Movies»Kadaram Kondan»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • கிட்டத்தட்ட விக்ரம் வேதா படத்தின் கதையும் கடாரம் கொண்டாம் கதையும் ஒன்று தான். ஆனால் இது 'பாய்ண்ட் பிளாங்க்' எனும் பிரெஞ்ச் படத்தின் ரீமேக். ஏற்கனவே கொரிய மொழியில் 'தி டார்கெட்' என்ற பெயரில் ரீமேக்காகி இருக்கிறது. தற்போது நெட்பிளிக்சில் 'பாயிண்ட் பிளாங்க்' ஆங்கிலப்பதிப்பும் வெளியாகியுள்ளது.