கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, நரேன் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரகாஷ் பாபு தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
அதிரடி படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் பணிசெய்துள்ளார். இப்படம் 2019 தீபாவளி பண்டிகைக்கு யு/எ சான்றிதழுடன் வெளியாகவுள்ளது.
கைதி திரைப்படத்தின் தகவல்கள்
கைதி திரைப்படத்தினை...
Read: Complete கைதி கதை
-
கார்த்திas டில்லி
-
நரைன்as பிஜாய்
-
ஜார்ஜ் மரியான்as கான்ஸ்டேபிள் நெப்போலியன்
-
தீணாas காமாட்சி
-
ஹரிஷ் உத்தமன்as அடைக்கலம்
-
ரமணாas டிப்ஸ்
-
தீப்திas தமிழ்
-
பேபி மோனிகா
-
மாளவிகா அவினாஷ்
-
ஹரீஷ் பெரடி
கைதி டிரைலர்
-
வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
-
ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
சமயம்ஆக்ஷனை மட்டுமே எதிர்பார்த்து தியேட்டருக்கு செல்பவர்களுக்கு கைதி திகட்டாத விருந்து ஆகும்.
-
பில்மிபீட்டெல்லி என்ற லாரி டிரைவர் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கவில்லை, வாழ்ந்துள்ளார் என்று சொல்வது தான் பொருந்தும்.
-
சினி உலகம்மொத்தத்தில் 'கைதி' கார்த்திக்கு அடுத்த வெற்றி.
விமர்சனங்களை தெரிவியுங்கள்