twitter
    Tamil»Movies»Kaithi»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஆக்ஷனை மட்டுமே எதிர்பார்த்து தியேட்டருக்கு செல்பவர்களுக்கு கைதி திகட்டாத விருந்து ஆகும்.
    • டெல்லி என்ற லாரி டிரைவர் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கவில்லை, வாழ்ந்துள்ளார் என்று சொல்வது தான் பொருந்தும்.
    • மொத்தத்தில் 'கைதி' கார்த்திக்கு அடுத்த வெற்றி.