களவாணி மாப்பிளை தமிழ் நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை காந்தி மணிவாசகம் இயக்க, தினேஷ் மற்றும் அதிதி மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதை :
தொழிலதிபர் தேவயானிக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை பொய். கார் ஓட்ட தெரியாததை மறைத்து தன்னிடம் பொய் சொன்னதற்காக கணவர் ஆனந்தராஜையே ஓரங்கட்டி டம்மி பீஸாக வைத்திருக்கும் அளவுக்கு கறார்காரர். இவருடைய மகள் அதிதி மேனன் எதிர்பாராத விதமாக நாயகன் தினேஷ் மீது காதலில் விழுகிறார். ஆனால் தினேஷுக்கு வாகன தோஷம் இருப்பதால், டூவிலர், ஃபோர் வீலர் என எதையும் ஓட்டத்தெரியாது. இதனால்...
-
tamil.filmibeat.comதனது தந்தை மணிவாசகத்தை போலவே, முதல் படத்தை பி மற்றும் சி ஆடியன்சுக்கு தகுந்த மாதிரி கமர்சியலாக எடுத்திருக்கிறார் காந்தி மணிவாசகம். அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார். படத்தின் திரைக்கதையை கொஞ்சம் சுவாரஸ்யமாக அமைத்திருந்தால், இன்னும் ரசித்திருக்கலாம்.
யதார்த்த சினிமாவில் இருந்து விலகி கமர்சியல் பக்கம் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார் தினேஷ். காமெடி ஏரியா என்பதால் கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார். காலரை தூக்கி கெத்து காட்டுவதோடு தனது கடமையை நிறைவு செய்திருக்கிறார்.
அறிமுகக் காட்சியிலேயே ரேஸ் பைக் ஓட்டி அசர வைக்கிறார் அதிதி மேனன். படம் முழுக்க அழகு தேவதையாக வலம் வருகிறார். விரைவில் நிறைய படங்களில் பார்க்கலாம் அதிதியை.
90களில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக திகழ்ந்த தேவயானிக்கு நேரடியாக மாமியார் புரோமோஷன். வில்லத்தனம் செய்யாமல் அவருடைய அக்..
-
Indian 2: பிரமோஷனுக்கு ரெடியாகும் இந்தியன் 2 டீம்.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப தெரியுமா?
-
தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
-
இது கட்ட பஞ்சாயத்து.. ரத்னம் பட ரிலீஸுக்கு கடைசி நேரத்தில் சிக்கல்.. விஷால் அதிரடி குற்றச்சாட்டு!
-
என்னது கங்குவா பட்ஜெட் 350 கோடி ரூபாயா?.. அடேங்கப்பா தலையே சுத்துதே
-
அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
-
Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
விமர்சனங்களை தெரிவியுங்கள்