twitter
    Tamil»Movies»Kamali From Nadukkaveri
    கமலி ஃப்ரம் நடுக்காவேரி

    கமலி ஃப்ரம் நடுக்காவேரி

    U | 2 hrs 37 mins | Drama
    Release Date : 19 Feb 2021
    4/5
    Critics Rating
    3.5/5
    Audience Review
    கமலி ஃப்ரம் நடுக்காவேரி இயக்குனர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் நடிகை ஆனந்தி முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஜெய் சம்பத் தயாரிக்க, இசையமைப்பாளர் தீணா தயாளன் இசையமைத்துள்ளார்.

    ஒரு சாதாரண நடுத்தர குடும்பப்பெண்ணின் போராட்டமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜெகதீசன் மற்றும் படத்தொகுப்பாளர் கோவிந்தராஜ் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படம் பல ரசிகர்களின் எதிர்பார்ப்புகளில் 2021 பிப்ரவரி 19ல் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
    • ராஜசேகர் துரைசாமி
      ராஜசேகர் துரைசாமி
      Director
    • தீணா தயாளன்
      தீணா தயாளன்
      Music Director
    • யுக பாரதி
      யுக பாரதி
      Lyricst
    • மதன் கார்க்கி
      மதன் கார்க்கி
      Lyricst
    • கார்த்திக் நேத
      Lyricst
    • கமலி ஃப்ரம் நடுக்காவேரி - ஸ்னீக் பீக் 01
    • கமலி ஃப்ரம் நடுக்காவேரி - ஸ்னீக் பீக் 02
    • கமலி ஃப்ரம் நடுக்காவேரி - முன்னொரு நாளில் லிரிக் வீடியோ..
    • கமலி ஃப்ரம் நடுக்காவேரி - தெரியாத தென்றல் லிரிக் வீடியோ..
    • கமலி ஃப்ரம் நடுக்காவேரி - முழு பாடல்கள்
    • கமலி ஃபரம் நடுக்காவேரி - ப்ரோமோ
    • பில்மிபீட்
      4/5
      பாராட்டுக்களை அள்ளி உள்ள கமலி ஃபரம் நடுகாவேரி