twitter
    Tamil»Movies»Kanaa
    கனா

    கனா

    U | Action
    Release Date : 21 Dec 2018
    4.5/5
    Critics Rating
    4.5/5
    Audience Review
    கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் மற்றும் பலர் நடித்த அதிரடி மற்றும் விளையாட்டு துறை சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் மூலம், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும், படகராக பணியாற்றியுள்ளார். கபாலி புகழ் நெருப்புடா ஆசிரியர் மற்றும் பாடகர் அருண்ராஜா காமராஜ் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்திற்கு திபு நின்னான் தாமஸ் இசையமைத்துள்ளார்.

    கிரிக்கெட் வீராங்கனை ஆகவேண்டும் என்னும் ஆசையுடன் இருக்கும் ஒரு கிராமத்து பெண் எப்படி தடைகளை மீறி சர்வதேச கிரிக்கெட்போட்டிக்கு சென்றார் என்றும்...
    • அருண் ராஜா காமராஜ்
      அருண் ராஜா காமராஜ்
      Director
    • சிவகார்த்திகேயன்
      சிவகார்த்திகேயன்
      Producer
    • tamil.filmibeat.com
      4.5/5
      ஒரு பெண் கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் போது, அதற்கு எப்படி எல்லாம் பிரிச்சினை வரும் என்பதை மிக அழுத்தமாகவும், அதே நேரத்தில் யதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கிறார்கள். மற்றொரு பக்கம் இன்று நம் நாட்டில் விவசாயமும், விவசாயிகளும் என்ன பாடுபடுகிறார்கள் என்பதையும் சமரசமின்றி கூறியிருக்கிறார் இயக்குனர்.

      ஒலிக்கலவை, கலை இயக்கம், சண்டை காட்சிகள் என படத்தில் வரும் அனைத்துமே பாராட்டதக்க வகையில் அமைந்திருக்கின்றன. காமெடி ஏரியாவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், இன்னமும் கூட ரசித்திருக்கலாம்.

      படத்தின் கேட்சிங் லைன் 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்'. உங்கள் கனா பலித்துவிட்டது இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இப்போ நீங்க சொன்னாலும் இந்த உலகம் கேட்கும்.....