twitter
    Tamil»Movies»Kanni Rasi
    கன்னி ராசி

    கன்னி ராசி

    U | Comedy
    Release Date : 04 Dec 2020
    Critics Rating
    4/5
    Audience Review
    கன்னி ராசி இயக்குனர் எஸ் முத்துக்குமரன் இயக்கத்தில் நடிகர் விமல், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, ரோபோ ஷங்கர் நடித்துள்ள நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பி ஷமீம் இப்ராஹிம் தயாரிக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படத்தின் மூலம் இப்படத்தின் கதாநாயகி வரலட்சுமி, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த இவர் தனது முதல் திரைப்படமான போடா போடி படத்தினை தொடர்ந்து காதலை மையமாக்கி உருவாகும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
    • எஸ் முத்துக்குமரன்
      எஸ் முத்துக்குமரன்
      Director
    • பி ஷமீம் இப்ராஹிம்
      பி ஷமீம் இப்ராஹிம்
      Producer
    • விஷால் சந்திரசேகர்
      விஷால் சந்திரசேகர்
      Music Director