twitter
    Tamil»Movies»Kazhugu 2»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • முதலில் நாம் பாராட்ட விரும்புவது ஒளிப்பதிவாளர் ராஜாவை தான். ஆரம்பம் முதல் கடைசி வரை ஒவ்வொரு ஃப்ரேமையும் கவிதையாய் படைத்திருக்கிறார். முதல் காட்சியில் பச்சை பசேல் என காட்சியளிக்கு காட்டையும், அதன் அழகையும், அதில் ஒளிந்திருக்கும் அபாயத்தையும் ஒரு சேர படம் பிடித்து அசத்துகிறார். வெண்பனி ஓடும் மாலைப் பொழுதுகளில் மனதை மயக்குகிறார்.