twitter
    Tamil»Movies»Kennedy Club
    கென்னடி கிளப்

    கென்னடி கிளப்

    U | 2 hrs 0 | Sports
    Release Date : 22 Aug 2019
    2.5/5
    Critics Rating
    3.5/5
    Audience Review
    கென்னடி கிளப் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா, சூரி நடித்திருக்கும் ஸ்போர்ட்ஸ் மற்றும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் தைசரவணன் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார்.

    கபடி விளையாட்டினை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர் பி குருதேவ் மற்றும் படத்தொகுப்பாளர் ஆன்டனி இணைந்து பணியாற்றியுள்ளனர்.

    கதைக்கரு
    • சுசீந்திரன்
      சுசீந்திரன்
      Director/Story
    • தைசரவணன் டி என்
      தைசரவணன் டி என்
      Producer
    • டி இமான்
      டி இமான்
      Music Director
    • ஆர் பி குருதேவ்
      ஆர் பி குருதேவ்
      Cinematogarphy
    • அன்டனி
      அன்டனி
      Editing
    • பில்மிபீட்
      2.5/5
      பெண்கள் கபடியில் தேசிய அளவில் நடக்கும் ஊழலும், அந்த தடைகற்களை தாண்டி வெற்றி பெறும் தமிழக வீராங்கனைகளுமே கென்னடி கிளப் படத்தின் மையக்கரு.