twitter

    கோடிட்ட இடங்களை நிரப்புக கதை

    கோடிட்ட இடங்களை நிரப்புக இயக்குனர், நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியிருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில், பார்த்திபனுடன், தம்பி ராமையா, சாந்தனு, பார்வதி நாயர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie கோடிட்ட இடங்களை நிரப்புக with us? Please send it to us ([email protected]).