twitter
    Tamil»Movies»Kodiyil Oruvan»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • சில விஷயங்களில் நம்பகத்தன்மை ஏற்படும் விதம் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு காட்சிகளை அமைத்திருந்தால் மிகவும் பிரம்மாண்டமான ஒரு நல்ல கதையாக கோடியில் ஒருவன் அமைந்திருக்கும்.
    • விஜய் ஆண்டனியின் நடிப்பு முதல் பாதியை போன்று இரண்டாவது பாதியில் பொருத்தமாக இல்லை. பயங்கரமாக பில்ட்அப் கொடுத்துவிட்டு இறுதியில் அவசரமாக முடிக்கப்பட்டது போன்று இருக்கிறது. அம்மா சென்டிமென்ட் மட்டுமே படத்தை காப்பாற்றியிருக்கிறது.
    • மொத்தத்தில் ‘கோடியில் ஒருவன்’ வேகம் குறைவு.