twitter
    Tamil»Movies»Kolanji
    கொளஞ்சி

    கொளஞ்சி

    U | 1 hrs 57 mins | Drama
    Release Date : 26 Jul 2019
    2.5/5
    Critics Rating
    4/5
    Audience Review
    கொளஞ்சி இயக்குனர் தனராம் சரவணன் இயக்கத்தில், சமுத்திரக்கனி மற்றும் சங்கவி இணைந்து நடித்த குடும்ப திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளராக மூடர் கூடம் திரைப்படத்தின் இயக்குனர் நவீன் தயாரிக்க, இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

    மகன் மற்றும் அப்பாவின் பாசத்தை கதைக் கருவாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஜயன் முனுசாமி மற்றும் படத்தொகுப்பாளர் அதியப்பன் சிவா இணைந்து பணியாற்றியுள்ளனர்.

    • தனராம் சரவணன்
      தனராம் சரவணன்
      Director
    • நவீன்
      நவீன்
      Producer
    • நடராஜன் சங்கரன்
      நடராஜன் சங்கரன்
      Music Director
    • விஜயன் முனுசாமி
      விஜயன் முனுசாமி
      Cinematogarphy
    • அதியப்பன் சிவா
      அதியப்பன் சிவா
      Editing
    • பில்மிபீட்
      2.5/5
      நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளித்திரையில் சங்கவி. ஒரு காலத்தில் கிளாமர் ஹீரோயினாக விஜய், அஜித்துடன் ஜோடிபோட்டவர், இரண்டு பிள்ளைகளின் தாயாக, அன்பான மனைவியாக நிறைவாக நடித்திருக்கிறார். இனி சங்கவியை நிறைய படங்களில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றே தோன்றுகிறது.

      படத்தின் ஷோ ஸ்டீலர்ஸ், கிருபாவும் நசாத்தும் தான். கொளஞ்சி கேரக்டருக்கு கிருபா செம பிட். வாட் சொல்லிங் நண்பா என ஆங்கிலமும் தமிழும் கலந்து நசாத் பேசும் வசனங்கள் காமெடி வெடி. எனது ரோல் இது தான் என்பதை உணர்ந்து அளவாக நடித்து அப்ளாஸ் வாங்குகிறார் ராஜாஜ். ஹீரோயின் நைனாவுக்கும் ஒரு சபாஷ் பார்சல்.

      படத்தின் தயாரிப்பாளர் என்பதால், ஒரு காட்சியில் மட்டும் தலைக்காட்டிவிட்டு நகர்கிறார் மூடர் கூடம் நவீன். ஸ்பெஷல் அப்பியரன்ஸ் சென்ராயன், வடிவேலு ஸ்டைலில் டான்ஸ் எல்லாம் ஆடியிருக்கிறார். ஆனால் ரசிக்க தான் முடியவில்லை...
    • days ago
      pugalmurugan
      Report
      Excellent for family, every parents need to see the film.