twitter
    Tamil»Movies»Koothan
    கூத்தன்

    கூத்தன்

    Release Date : 11 Oct 2018
    2/5
    Critics Rating
    Audience Review
    கூத்தன் இயக்குனர் வெங்கி ஏ எல் இயக்கத்தில் ராஜ்குமார் நடித்த காதல் திரைப்படம். 

    கதை :

    ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கலையரசியின் (ஊர்வசி) மகன் ரானா (ராஜ்குமார்). தனது பிலிம் நகர் காலனியில் உள்ள இளைஞர்களுடன் சேர்ந்து பேட்டரி பாய்ஸ் எனும் டான்ஸ் குரூப் வைத்து நடனமாடி வருகிறார். பரத கலைஞர் தேவியின் (கீரா) தங்கை ஸ்ரீ லக்ஷமிக்கு (ஸ்ரீஜிதா கோஷ்) வெஸ்டர்ன் டான்சில் வென்று, தங்கள் குடும்ப எதிரி கிருஷ்ணாவின் (நாகேந்திர பிரசாத்) முகத்தில் கரிபூச வேண்டும் என்பது லட்சியம். இதற்கிடையே ஸ்ரீஜிதாவுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே நட்பு உருவாகி காதலாக மலர்கிறது....
    • வெங்கி ஏ எல்
      வெங்கி ஏ எல்
      Director
    • tamil.filmibeat.com
      2/5
      டி.ராஜேந்தர் குரலில் 'மங்கிஸ்தா கிங்கிஸ்தா' செம குத்து குத்த வைக்கிறது. கூத்தனம்மா கூத்து, காதல் காட்டுமிராண்டி பாடல்கள் கேட்பதற்கு மிக அருமை. சொல்லாத சொல்லாத, தீராத தீண்டல்கள் பாடல்கள் நல்ல மெலடிக்கள். பாடல்களை சிறப்பாக கொடுத்த இசையமைப்பாளர் பால்ஸ் ஜி, பின்னணி இசையில் சொதப்பியிருக்கிறார்.

      ஏற்கனவே நாம் பார்த்து பழகிய அதே டான்ஸ் பட டெம்ப்ளேட்டில் மற்றொரு படமாக வந்திருக்கிறான் இந்த கூத்தன். காதல், சென்டிமெண்ட், காமெடி, நிறைய டான்ஸ் என ஒரு முழுமையான கமர்சியல் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ.எல்.வெங்கி.

      வில்லனாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் நாகேந்திர பிரசாத்தை தமிழ் சினிமா வரவேற்கிறது. படத்தின் கதை களம் தனது ஏரியா என்பதால், இறங்கி அடித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் எக்ஸ்பிரஷன்ஸ்களை மெருகேற்றினால் நல்ல கம்பேக்காக இருக்கும் நாகு.

      தனது வழக்கமான..