twitter
    Tamil»Movies»Maaran»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • மொத்தத்தில் மாறன் ரொம்பவே சுமார் ரகம் தான்.
    • தேசிய விருது வாங்கிய தனுஷ் எப்படி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று தெரியவில்லை. படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனால் தலையில் துண்டை போட வேண்டியதுதான் என்று தெரிந்தே வந்த விலைக்கு போகட்டும் என்று ஓடிடியில் விற்றுவிட்டார்கள் போல..
    • மொத்தத்தில் 'மாறன்' படத்தை பார்த்து முடிக்கும்போது 'இது உண்மையிலேயே துருவங்கள் 16 எடுத்த கார்த்திக் நரேன் படம் தானா?' என கேட்க தோன்றும்.
    • மாறன், மதிமாறன்... நல்லவேளை அவர்களே தெரிந்து 'மதி'யை எடுத்துவிட்டார்கள்.
    • மொத்தத்தில் 'மாறன்' பெரிய மாற்றம் இல்லை.
    • ஒரேயொரு கேள்விதான் தனுஷ்... ஏன் இப்படி?
    • பிடித்த சீன்களை ரசித்தும், பிடிக்காத சீன்களை ஓட்டி விட்டும் மாறனை பார்க்கலாம்.