twitter
    Tamil»Movies»Maari 2»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • மாரி முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன். விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி ஆக்ஷன், மாஸ் வசனங்கள், சூப்பர் காமெடி, உருக வைக்கும் காதல் என வெரைட்டியாக இருக்கிறது மாரி 2.

      மாரி 2 மூலம் தனுஷ் தனது ரசிகர்களுக்கு வெரைட்டி விருந்து படைத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும், பஞ்ச் டயலாக்குகளிலும் மாஸ் காட்டியிருக்கிறார்.

      ஒரு முழு நீள பொழுது போக்கு படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருக்கின்றன.