மாவீரன் கிட்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீ திவ்யா நடிக்கும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் கதை 1985-ம் ஆண்டு தமிழ் நாட்டு மக்களுக்காக போராடிய ஒரு வீரனின் கதையாக உருவாகியுள்ளது.
கதை :
ஊரில் மேல் ஜாதி, கீழ் ஜாதி என வேறுப்பாட்டின் கீழ் இயங்கும் 80'களில் படம் நகர்கின்றது. கீழ் ஜாதியினர் இறந்தால் அவர்களை ஊருக்குள் கொண்டுவரக்கூடாது என மேல் ஜாதியினர் கூற, இதனை எதிர்த்து போராடுகிறார் பார்த்திபன்.
-
tamil.filmibeat.comநூறாண்டு தமிழ் சினிமாவில் இப்போதுதான் பொது வழியில் தலித்தின் பிணம் ஏன் போகக் கூடாது? உனக்குச் சமமா நான் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தா தப்பா? விருப்பப்பட்ட ஆணும் பெண்ணும் ஒன்று சேர்வதில் சாதிக்கு என்ன வேலையிருக்கிறது? என்ற கேள்விகளுடன் படங்கள் வர ஆரம்பித்துள்ளன.
மாவீரன் கிட்டு கதை மிக இயல்பானது... அன்றும் இன்றும் நாம் பார்த்துக் கொண்டிருப்பது, நிகழ்வுகளாக... செய்திகளாக.
தமிழ் சினிமாவில் மக்களுக்கான முதல் பத்துப் படங்களுக்கான பட்டியலில் இடம் பெறும் தகுதி நிச்சயம் இந்த மாவீரன் கிட்டுவுக்கு உண்டு.
எண்பதுகளின் பின்னணி... படம் நெடுக மனசுக்கு ரொம்ப நெருக்கமான, நெகிழ்வான காட்சிகள்..
பார்த்திபனின் பாத்திரம் அத்தனை நிறைவு. இவரைப் போன்ற சின்ராசு அண்ணன்களின் போராட்டங்கள்தான் பல இளைஞர்களை சாதியத்தின் அழுத்தத்தை மீறி சாதிக்க வைத்தன.
..
-
Indian 2: பிரமோஷனுக்கு ரெடியாகும் இந்தியன் 2 டீம்.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப தெரியுமா?
-
தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
-
இது கட்ட பஞ்சாயத்து.. ரத்னம் பட ரிலீஸுக்கு கடைசி நேரத்தில் சிக்கல்.. விஷால் அதிரடி குற்றச்சாட்டு!
-
என்னது கங்குவா பட்ஜெட் 350 கோடி ரூபாயா?.. அடேங்கப்பா தலையே சுத்துதே
-
அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
-
Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoSamReportSuper
Show All