twitter
    Tamil»Movies»Mafia Adhyayam Ondru
    மாஃபியா அத்தியாயம்-1

    மாஃபியா அத்தியாயம்-1

    U/A | 1 hrs 53 mins | Action
    Release Date : 21 Feb 2020
    Critics Rating
    4/5
    Audience Review

    மாஃபியா (அத்தியாயம் - 1) இயக்குனர் கார்த்தி நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி மற்றும் க்ரைம் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது 'லைக்கா புரொடக்‌ஷன்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.

    அதிரடி மற்றும் திரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோகுல் பிநொய் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2020 பிப்ரவரி 21ல் திரைக்கு வரவுள்ளது.

    மாஃபியா திரைப்படத்தின்...

    • கார்த்திக் நரேன்
      கார்த்திக் நரேன்
      Director
    • சுபாஸ்கரன்
      சுபாஸ்கரன்
      Producer
    • ஜேக்ஸ் பிஜாய்
      ஜேக்ஸ் பிஜாய்
      Music Director
    • விவேக்
      விவேக்
      Lyricst
    • விஜய் பிரகாஷ்
      Singer
    • மாஃபியா ஸ்னீக் பீக்
    • வேடன் வந்தாச்சோ வீடியோ பாடல்
    • மாஃபியா டீஸர் 2
    • மாஃபியா அத்தியாயம்-1 டீஸர்
    Music Director: ஜேக்ஸ் பிஜாய்
    • வேடன் வந்துச்சோ
      3.2
    • பிலிமிபீட்
      0/5
      அருண் விஜய் ஒரு நேர்மையான போதை மருந்து தடுப்பு அதிகாரி. இவருக்கு உதவியாளராக பிரியா பவானி ஷங்கர் மற்றும் ஒரு அறிமுக நடிகர் நடித்துள்ளனர். தன்னுடன் பணியாற்றும் பிரியா பவானி ஷங்கரை காதலித்தும், காவல்துறை பணியில் நேர்மையாக பணியாற்றும் அருண் விஜய் வாழ்க்கையில் தீடிரென சில சம்பவங்கள் அவரின் வாழ்க்கையை புரட்டி போடுகிறது.

      போதை மருந்து கடத்தல் சம்பவத்தில் இவர் சிலரை கைது செய்கிறார். ஆனால் இவர் கைது செய்யாத குற்றவாளிகள் வெறும் அடியாட்கள் மட்டுமே. அதனால் இவரின் தலைவனை பற்றி அறிய போராடுகிறார் அருண்விஜய்.

      தக்க சமயத்தில் அருண் விஜய்யின் உயர் அதிகாரியும் சமூக ஆர்வாளருமான தலைவாசல் விஜய் சிலரால் கொல்லப்படுகிறார். இந்த கொலை சம்பவத்திற்கு பின்னணியில் போதை கடத்தல் விஷமிகள் உள்ளதை பற்றி அறியும் அருண் விஜய் போதை மருந்து கடத்தல் தலைவன் என பிரசன்னாவை தேடுகிறார்.

      பின்னர் என்ன நடந்தது என்பதே படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை...
    • மாலை மலர்
      0/5
      மொத்தத்தில் ‘மாஃபியா’ வேகம் குறைவு.
    • சமயம் சினிமா விமர்சனம்
      3/5
      ஆக்ஷன் படங்களை விரும்புபவர்களுக்கு மாஃபியா நிச்சயம் பிடிக்கும்.