விமர்சகர்கள் கருத்து

  • அருண் விஜய் ஒரு நேர்மையான போதை மருந்து தடுப்பு அதிகாரி. இவருக்கு உதவியாளராக பிரியா பவானி ஷங்கர் மற்றும் ஒரு அறிமுக நடிகர் நடித்துள்ளனர். தன்னுடன் பணியாற்றும் பிரியா பவானி ஷங்கரை காதலித்தும், காவல்துறை பணியில் நேர்மையாக பணியாற்றும் அருண் விஜய் வாழ்க்கையில் தீடிரென சில சம்பவங்கள் அவரின் வாழ்க்கையை புரட்டி போடுகிறது.

   போதை மருந்து கடத்தல் சம்பவத்தில் இவர் சிலரை கைது செய்கிறார். ஆனால் இவர் கைது செய்யாத குற்றவாளிகள் வெறும் அடியாட்கள் மட்டுமே. அதனால் இவரின் தலைவனை பற்றி அறிய போராடுகிறார் அருண்விஜய்.

   தக்க சமயத்தில் அருண் விஜய்யின் உயர் அதிகாரியும் சமூக ஆர்வாளருமான தலைவாசல் விஜய் சிலரால் கொல்லப்படுகிறார். இந்த கொலை சம்பவத்திற்கு பின்னணியில் போதை கடத்தல் விஷமிகள் உள்ளதை பற்றி அறியும் அருண் விஜய் போதை மருந்து கடத்தல் தலைவன் என பிரசன்னாவை தேடுகிறார்.

   பின்னர் என்ன நடந்தது என்பதே படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.
  • மொத்தத்தில் ‘மாஃபியா’ வேகம் குறைவு.
  • ஆக்ஷன் படங்களை விரும்புபவர்களுக்கு மாஃபியா நிச்சயம் பிடிக்கும்.
  • முதல் பாதி இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம்.