twitter
    Tamil»Movies»Magamuni
    மகாமுனி

    மகாமுனி

    U/A | 2 hrs 37 mins | Action
    Release Date : 06 Sep 2019
    3.5/5
    Critics Rating
    3/5
    Audience Review
    மகாமுனி இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் அதிரடி மற்றும் திரில்லர் நடிக்கும் திரைப்படம், இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிறீன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். 

    படத்தை பற்றிய தகவல்கள்

    மகாமுனி படத்தின் இயக்குனரான சாந்தகுமார் இப்படத்திற்கு முன்பு மௌனகுரு திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் அறிமுகமானவர். இவர் சுமார் 8 ஆண்டுகள் கழித்து...
    • சாந்தகுமார்
      சாந்தகுமார்
      Director
    • கே இ ஞானவேல் ராஜா
      கே இ ஞானவேல் ராஜா
      Producer
    • எஸ் தமன்
      எஸ் தமன்
      Music Director
    • அருண் பத்மநாபன்
      அருண் பத்மநாபன்
      Cinematogarphy
    • சபு ஜொஸ்ப் வி ஜே
      சபு ஜொஸ்ப் வி ஜே
      Editing
    • பில்மிபீட்
      3.5/5
      மௌனகுரு படத்திற்குப் பின் எட்டு ஆண்டுகள் கழித்து இந்த மகாமுனியைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். அவரது எட்டு வருட உழைப்பு வீண் போகவில்லை என்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. மனதில் தோன்றியதை அப்படியே காட்சியாக்கி இருக்கிறார். பல்வேறு விஷயங்கள் குறித்து படத்தில் பேசியிருக்கிறார். இயக்குனருக்கு போலீஸ் மீது தீராத கோபம் இருக்கும் போல. மௌனகுருவை போல் இதிலும் காவல்துறையை கல்ப்ரிட் ஆக்கியிருக்கிறார்.