மஹா

  மஹா

  Release Date : Oct 2022
  Critics Rating
  108+
  Interseted To Watch
  மஹா அறிமுக இயக்குனர் யு ஆர் ஜமீல் இயக்கத்தில் ஹன்ஷிகா நடிக்கும் அதிரடி த்ரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஹன்ஷிகாவிற்கு 50 -வது திரைப்படமாகும்.

  இத்திரைப்படத்தின் பெயரில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் நடித்தார். ஆனால், ஏதோ காரணத்தினால், அப்படம் நிறுத்தப்பட்டத்து. தற்போது அந்த பெயர் தான் ஹன்சிகாவின் படத்துக்கு கிடைத்துள்ளது.
   
  இத்திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் கவுரவத் தோற்றத்தில் நடிக்க ஒப்புக்...
  • யு ஆர் ஜமீல்
   Director
  • ஜிப்ரான்
   Music Director