Tamil»Movies»Mahaan»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • காந்தியை போல ஒரு மகானாக வாழவேண்டும் என்னும் கொள்கையை கொண்டுள்ள விக்ரம், மிகவும் கட்டுப்பாடோடு வாழ்ந்து வருகிறார். இவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு நாள் சம்பவம் இவரை வழி தவறி செல்ல தூண்டுகிறது. பின் இதனால் நடக்கும் நன்மை தீமைகளே மகான் திரைப்படம்.