மண்டேலா இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு நாயகனாக நடிக்கும் நகைச்சுவை மற்றும் சமூக கருத்துக்கள் உள்ளடங்கிய திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சஷிகாந்த் மற்றும் மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.
Read: Complete மண்டேலா கதை
மண்டேலா டிரைலர்
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் 'சபரி' திரைப்படம் மே 3 வெளியாகிறது!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
விக்ரமிற்கு தேசிய விருது கன்பார்ம்.. தங்கலான் மேக்கிங் வீடியோவை பார்த்து மிரண்ட ஃபேன்ஸ்!
-
பில்மிபீட்வடக்கூர் - தெற்கூர் என இரண்டு இடங்கள் உள்ளன. அங்கு ஊராட்சி தலைவருக்கான (பிரசிடெண்ட் எலக்ஷன்) தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அதற்காக நடக்கும் ஒரு மசாலா நகைச்சுவை திரைப்படம் தான் மண்டேலா படத்தின் கதைக்கரு. இந்த கதையில் நாயகனாக யோகிபாபு நடிக்கிறார்.
விமர்சனங்களை தெரிவியுங்கள்